காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு-உடுமலை-மடத்துக்குளம்

17
(15.07.2019)*  திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஐயா காமராசர்  அவர்களின் 117 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள *பெருந்தமிழர் காமராசர்* அவர்களின் திருவுருவச்சிலைக்கு உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி