விளாத்திகுளம்கட்சி செய்திகள் மணல் அள்ளுவதை தடுக்க கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி ஜூலை 25, 2019 36 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.