செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி

58

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர் பாசறை, ஒருங்கிணைப்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக திறக்கப்பட்டது.