கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா

28
29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில்

காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி,
செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில்  மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.
முந்தைய செய்திஇளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: தரணி ஆண்ட தமிழ்ப்பேரரசன் இராசராசசோழன் பெருவிழா! | வீரத்தமிழர் முன்னணி