கிணறு தூய்மை படுத்தும் பணி-இராதாபுரம் தொகுதி

48

ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.06.2019 அன்று                                        கூத்தன்குழி ஊரில் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்த முடியாத நிலையில்,
சீமைக்கருவேல மரங்களால் சூழப்பட்டு, தூர்ந்து போன
கிணற்றுப் பகுதியை  தூய்மைபடுத்தினர்

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி
அடுத்த செய்திமரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்