காமராசர் புகழ் வணக்கம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி

25

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 117 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு சூலை-15 காலை 08:00 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றியம் ஆண்டலாம்பேட்டை ஊராட்சியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்