காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி தொகுதி

45
15:07:2019 அன்று  ஐயா பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மூளைகரப்பட்டி நகராட்சி அருகில் சேந்த மங்களம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது #
பின் சுருளை கிராமத்தில்  அய்யா திரு. கு.காமராசர் திருஉருவ சிலைக்கு மாலை அனுவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..
முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் விழா- சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி