காமராசர் பிறந்த நாள் விழா- சோளிங்கர் தொகுதி

4
பெருந்தலைவர் காமராசரின்* 117வது பிறந்தநாளை முன்னிட்டு
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் கரிவேடு கிராமத்தில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது