அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை

36

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்

எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். முதற்கட்டமாக நடைபெறவிருக்கும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் பற்றிய விவரங்கள் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் பொதுக்கூட்ட ஏற்பாடு பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
1 23-07-2019 செவ்வாய் மாலை 04 மணி ஆம்பூர் தொகுதி
புறவழிச்சாலை, அமிர்தம் உணவகம் அருகில், ஆம்பூர்
இரவு 08 மணி வேலூர் தொகுதி
அண்ணா கலை அரங்கம் அருகில், வேலூர்

 

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி

முந்தைய செய்திஅறிவிப்பு: கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் | திருப்பூர் வடக்கு
அடுத்த செய்திஅறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019