மதுக்கடைகளை அகற்ற துணை ஆட்சியரிடம் மனு-அம்பாசமுத்திரம்

19

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 11/06/19 செவ்வாய்க்கிழமை அன்று மனு அளிக்கப்பட்டது.