பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார்
மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர் சே.வினோத்பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்