கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

28

சிவகங்கை வடக்கு மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21’வது  கொடியேற்றம்‌ மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.