.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்

83

நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டத்தில் 33 உறவுகள் கைதானார்கள் அதற்க்கான வழக்கில் 4 ஜீன் 2019 அன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

முந்தைய செய்திகுடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்
அடுத்த செய்திஇன எழுச்சி பொதுக்கூட்டட்டில் பங்கேற்பு-சீர்காழி நாம் தமிழர் கட்சியினர்