கட்சி செய்திகள்தூத்துக்குடிதிருவைகுண்டம்தூத்துக்குடி மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா மார்ச் 5, 2019 41 தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமும் திறந்து வைத்தார்.