திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று போராடும் மக்களுக்கு மேலும் வலு சேர்த்தனர்…