ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி

22
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம்  100 யூனிட்  குருதி சேகரிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியுடன் ரத்த வங்கிக்கு சென்று சேர்க்கப்பட்டது.