கட்சி செய்திகள்குமாரபாளையம் தெருமுனைபொதுக்கூட்டம்-குமாரபாளையம் தொகுதி பிப்ரவரி 27, 2019 27 குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.