கட்சி செய்திகள்இராணிப்பேட்டை கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி பிப்ரவரி 15, 2019 42 10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.