அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன் தென்னரசு மேலூம் தொகுதி நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர் ஆணையர் மனுவை பெற்றுக்கொண்டு ஆவணம் செய்வதாக உறுதி அளித்தார்



