வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

70

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திவீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்
அடுத்த செய்திஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்