திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி ஜனவரி 31, 2019 111 திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்