பொங்கல் பெருவிழா-மடத்துக்குளம்-உடுமலை-மடத்துக்குளம்

6
16.01.2019 புதன்கிழமை அன்று  திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி – சூளேஸ்வரன்பட்டி, சார்பாக நடைபெற்ற பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!!!
பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது!!!