பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி
25
தமிழர் திரு நாள் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா அம்பி கிராமத்தில் நடைபெற்றது.