நிலவேம்பு மூலிகை சாறு வழங்குதல்-கிணத்துக்கடவு தொகுதி

102

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு_தொகுதி நாச்சிபாளையத்தில் 24.12.2018 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய #டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு #நிலவேம்பு மூலிகைநீர் அருந்தி பயனடைந்தனர்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக நடந்த கலந்தாய்வில் தொகுதியின் வளர்ச்சி பற்றியும் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தாய் தமிழ் உறவுகளுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்தி6 வயது சிறுமிக்கு/குருதி கோடையளித்த/ நாம் தமிழர் கட்சியினர்
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார்-நினைவு நாள்