6 வயது சிறுமிக்கு/குருதி கோடையளித்த/ நாம் தமிழர் கட்சியினர்

26

நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி குருதி கொடை பாசறை மூலம் கடந்த 22-12-18 அன்று சென்னை அப்பலோ மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு குருதி கொடை வழங்கப்பட்டது. இதில் பங்குபெற்று தானம் வழங்கிய
சுகுமார்,மணிகண்டன்,ராகுல்,தீனா உறவுகளுக்கு   நாம் தமிழர்

கட்சி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

முந்தைய செய்திஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-கருவேலம் மரம் ஒழிப்பு
அடுத்த செய்திநிலவேம்பு மூலிகை சாறு வழங்குதல்-கிணத்துக்கடவு தொகுதி