திருவள்ளூர் மாவட்டம்கட்சி செய்திகள்மாதவரம் திருமுருகபெருவிழா-வெல்வழிபாடு ஜனவரி 24, 2019 50 திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் தொகுதி அலமாதி ஊராட்சியில் திருமுகப்பெருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக பச்சை ஓலையில் குடில் அமைத்து வேல் நிறுவி வழிபாடு நடைபெற்றது இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டு வேல் வழிபாடு செய்தனர்…