கட்சி செய்திகள்தென்காசி திருமுருகன் பெருவிழா-வேல் வழிபாடு ஜனவரி 31, 2019 69 நாம் தமிழர் கட்சி -வீரத்தமிழர் முன்னணி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக திருமுருகன் பெருவிழா ( தை பூசம் ) வேல் வழிபாடு நடைப்பெற்றது..