பெரம்பலூர்கட்சி செய்திகள்பெரம்பலூர் மாவட்டம் .கொடியேற்றம் நிகழ்வு-பெரம்பலூர் தொகுதி ஜனவரி 24, 2019 54 கடந்த18-01-2019 மாலை 6.00 மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரவநத்தம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது .