கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை -பயிற்சி முகாம்

103
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி
மற்றும்
நடுவண்-கிழக்கு பகுதி
இணைந்து நடத்திய
கையூட்டு மற்றும் ஊழல்  ஒழிப்பு பாசறையின்
மாபெரும் பயிற்சி முகாம்
இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில செயலாளர்
செ.ஈஸ்வரன் அவர்கள்
பயிற்சிஅளித்தார்