உலக ஊழல் ஒழிப்பு நாள் நிகழ்வு -2
===================
09.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற
நாம் தமிழர் கட்சியின், “கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை விழிப்புணர்வு பலகை” திறப்பு விழாவில் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்கள் திறந்து வைத்து கையூட்டு ஊழல் (இலஞ்சம்)ஒழிப்புப் பயிற்சி அளித்தார்!!
நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அத்துனை உறவுகளுக்கும்.உடுமலை நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இலஞ்சம் தவிர்!
நெஞ்சம் நிமிர்!!