கஜா புயல் மருத்துவ முகாம்-நாகை

99

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (03.01.2019) இரண்டு கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது..

இரண்டு மருந்துவர்கள் மரு.கருப்பையா, மரு. மணிவண்ணன் மற்றும் 14 செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழு மேற்கொண்ட முகாமில் மீனவ கிராம 440 மக்கள் பயன்பெற்றனர்..

முதற்கட்டமாக நாகை சட்டமன்ற தொகுதி காமேஸ்வரம் பகுதியில் 190 மக்கள், இரண்டாம் கட்டமாக வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வெள்ளப்பள்ளம் பகுதியில் 250 மக்கள் பயன்பெற்றனர்..

முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து களமாடிய நாகை மாவட்ட உறவுகளுக்கு வாழ்த்து தெரிவிதனர்.

முந்தைய செய்திதெருமுனை பொதுக்கூட்டம்.-செஞ்சி தொகுதி
அடுத்த செய்திபுகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை