செங்கம்கட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி ஜனவரி 19, 2019 25 15.01.2019 செங்கம் தொகுதி சின்ன காயம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்