தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

19

திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தனது 64வது பிறந்த தினத்தை முன்னிட்டும் மாவீரர் நாள் 2018 யை முன்னிட்டும் கும்பகோணத்தில் 02-12-2018 அன்று எம் எஸ் ஆர் திருமண மண்டபத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்த்தும் நிகழ்வும் குருதிக்கொடை முகாமும் எழுச்சியாக நடைபெற்றன

இதில் 70 க்கும் மேற்பட்டோர் குருதிக் கொடைகினர்.

முந்தைய செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்
அடுத்த செய்திமது பானகடை மூடல்-பொது மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு