தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த லி.பகிர் முகமது (உறுப்பினர் எண்: 00313561111), ரோ.சம்பத் குமார் (உறுப்பினர் எண்: 00617752153), ச.மஞ்சுளா (உறுப்பினர் எண்: 00543529029), ப.பாத்திமா பேகம் (உறுப்பினர் எண்: 00313986207) இவர்கள் அனைவரும் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தொடர்ச்சியாக செயல்பட்டு வந்த காரணத்தினால் கட்சியின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (07-12-2018) அறிவித்துள்ளார்.
எனவே இவர்களோடு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கட்சித் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி