தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி நினைவு நாள்-உடுமலை தொகுதி
130
18.11.2018 அன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி அவர்களின் 82 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுமலை நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!