உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்

34
காஞ்சிபுரம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக அம்பி, திருமலை பொறியியல் கல்லூரி அருகில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உறுப்பினர் சேர்க்கையில் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு.
அடுத்த செய்திநீர் கசிவு-நாம் தமிழர் கட்சி சீரமைப்பு-பணி