மாவீரர் நாள் நிகழ்வு
=========================
உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை – மடத்துக்குளம் நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை 6:05 மணிக்கு மாவீரர் நினைவு தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றினர்!வீரவணக்க நிகழ்வில் மாவீரர் பாடல் ஒலிக்கப்பட்டு உணர்வுயெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.
முகப்பு கட்சி செய்திகள்