மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி

12
31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில்  உள்ள  அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.