3-11-2018 செவ்வாய் கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட
1.பாவூர்சத்திரம், (ஊராட்சித துவக்கப்பள்ளி மற்றும் இந்து துவக்கப்பள்ளி)
2. செட்டியூர், (அன்பு துவக்கப்பள்ளி)
3.காக்கையனூர், (TDTA நடுநிலைப்பள்ளி) 4.பஞ்சாஞ்டியூர் (R.C. நடுநிலைப்பள்ளி)
என்று ஒரே நாளில் ஐந்து பள்ளிகளுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது
வேல்ராஜ், இரா.பாலா. அழகு முத்து ராஜா. மணி பிரபு. லெனின் . ஜெய்சன் ராஜ். ரகுபதி. கோட்டைச்சாமி. ஹாஜி அலி. அஷிக் அலி. அப்துல் நஜீம். செல்வம் இதில் கலந்துக் கொண்டு களப்பணி செய்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்