கஜா பெரும்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை.
– சீமான்
#SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
இரண்டாம் நாள் 21.11.2018
புகைப்படங்கள்:
https://www.facebook.com/media/set/?set=a.1134851543341738&type=1&l=8ff96c146e
காணொளிகள்: