பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி

50

02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு  நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.