பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

25
சனிக்கிழமை (21/10/2018) திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,முறையூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள திறமங்கண்மாயில் 2400 பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்திரு.சோனையன் அவர்கள் விதைகளை சேகரித்து,நிகழ்வை ஒருங்கிணைத்தார்.