சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

47

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் – வளம் மீட்போம் – உயிர் காப்போம்
தமிழ் நாடு முழுவதும்
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில்
உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக
1000 பனைவிதைகள் நடப்பட்ட இடங்கள்
——————–
இடம் – 1
பூலாங்கிணறு கிழக்குக்குளம்
நாள் & நேரம்
23.09.2018 காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
தலைமை
திரு.செந்தில் இராவணன் உடுமலை தொகுதி செயலாளர்
துவக்கி வைத்தவர்
திரு.பாரி பைந்தமிழன் மாவட்ட இணைச்செயலாளர், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம்
பனை விதைகள் சேகரிப்பு
திரு அருணாச்சலம் ஐயா பனை விதைப்பு செயல்பட்டாளர்
———————-
இடம் – 2
பப்பான்குளம் ஏரிக்கரை
நாள் & நேரம்
23.09.2018 மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை
தலைமை
திரு.கௌதம் கரிகாலன் மடத்துக்குளம் தொகுதி செயலாளர்
துவக்கி வைத்தவர்
திரு.ஈஸ்வரசாமி அண்ணன் மடத்துக்குளம் தொகுதி தலைவர்
நிகழ்வில் பங்கேற்றோர்
1.பாலமுருகன் மடத்துக்குளம் தொகுதி பொருளாளர்
2.அன்வர்தீன் மடத்துக்குளம் தொகுதி செய்தித்தொடர்பாளர்
3.இளமாறன் -மடத்துக்குளம்
4.புகழினி – உடுமலை
5.செல்வராஜ் – உடுமலை
6.ராசேசு – உடுமலை நகர இணைச்செயலாளர்
7.ராம்குமார் – முக்கோணம்
8.நரேந்திரன் – கவுண்டம்பாளையம்
9.வெற்றிவேல் – பெத்தப்பம்பட்டி
10.கலைவாணன்-பப்பான்குளம்
11.யோகேஷ்குமார் -உடுமலை நகர துணைத்தலைவர்
12.ரவி-பப்பான்குளம்
13.அசோக்குமார்-உடுமலை தொகுதி செய்தித்தொடர்பாளர்
14.உத்திரமூர்த்தி – மடத்துக்குளம் தொகுதி.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி
அடுத்த செய்திபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்