வள்ளிமலைமுருகன் கோவிலில் தூய்மை பணி-நாம் தமிழர் கட்சி-வீரதமிழர் முன்னணி-காட்பாடி தொகுதி

38

17.9.2018 திங்கள் கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலூர் மாவட்டம் #காட்பாடி_சட்டமன்றத்_தொகுதியில் உள்ள #வள்ளிமலைமுருகன் கோவில் அருகே  பாலித்தீன் நெகிழி அகற்றும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் #பிளாஸ்டிக் நெகிழி பயன்படுத்தக்கூடாது என்றும் பரப்புரை செய்யப்பட்டது.இதில் #வீரத்தமிழர்_முன்னணி சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக வள்ளிமலை முப்பாட்டன் முருகன் கோவிலுக்கு கைப்பை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.#வள்ளிமலை முருகன் கோவில் மட்டுமின்றி #ரத்தினகிரி முருகன் கோவிலுக்கும் அச்சிடுவதற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்திதானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசனார்.நினைவுநாள்-கீழ்பென்னாத்தூர் தொகுதி