ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மரகன்று நடும் பணி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரம் சென்னசமுத்திரம், வாலாஜா ஒன்றியத்தில் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினர்..
முகப்பு கட்சி செய்திகள்