நாம் தமிழர் கட்சி – கிருட்டிணகிரி மாவட்ட சுற்றுசூழற் பாசறை சார்பாக பிரவீன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ஏரியான பாரூர் ஏரியைச் சுற்றி பனைமர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மரம் மண்ணின் வரம்; அதை வளர்ப்பதே மனித அறம்! – செந்தமிழன் சீமான்