கொடியேற்ற நிகழ்வு – திருப்பனந்தாள் ஒன்றியம் ( திருவிடைமருதூர் தொகுதி)

91

நாம் தமிழர் கட்சி 01-04-2018 திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தை சார்ந்த லெட்சுமிக்குடி பகுதியில் புதிதாக கொடிகம்பம் அமைக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்…

சிறப்பு விருந்தினராக

செ. அரவிந்தன்
மாவட்டச் செயலாளர்
திருவிடைமருதூர், கும்பகோணம்

அசன் முகமது
தொகுதித் செயலாளர்
திருவிடைமருதூர்

ரவிச்சந்திரன்
ஒன்றியச் செயலாளர் திருப்பனந்தாள்

இரா சா ஆனந்த்
ஒன்றியச் செயலாளர் திருவிடைமருதூர்

நாள்: 01-04-2018
நேரம் : 11:00 காலை
இடம்: லெட்சுமிக்குடி

க.புஷ்பராஜன்
செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி