கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமுனைக்௯ட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், மாணவர் பாசறை மாரிமுத்து ஆகியோர் கண்டனவுரையாற்றினர். பகுதி செயலாளர் மைக்கல் பிரான்சிஸ், 66வது வட்ட செயலாளர் பி. ராஜேஷ், 69வது வட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், தலைமை தாங்கினார் தொகுதி செயலாளர் ரா. ரவிக்குமார், செய்தி செய்தி தொடர்பாளர் ப்ரோ. இம்மானுவேல், தொகுதி மகளிர் பாசறை செயலாளர் செல்வி முன்னிலை வகித்தனார்.
முகப்பு கட்சி செய்திகள்