உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தெற்கு ஒன்றியம்

61

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தெற்கு ஒன்றியம் | நாம் தமிழர் கட்சி

01/04/2018 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கிருட்டிணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி – ஓசூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இடம்: தங்கம் மருத்துவமனை அருகில், பழைய ஏ எஸ் டி சி அட்கோ.

முகாம் பொறுப்பாளர்கள்: திரு. கதிரேசன், திரு. அன்பரசன், திரு. கிருட்டிணபிரசாத்.

முன்னிலை: திரு. மணிமாறன்.

பத்திற்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை கட்சியுடன் இணைத்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு: செகதீசு மணிராசு