திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | வீரத்தமிழர் முன்னணி

199

திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்சிக்கானப் பாசறை ‘வீரத்தமிழர் முன்னணி’யின் தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் முருகப் பெருந்தகையின் புகழ் போற்றும் திருமுருகப் பெருவிழா 11-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு, முப்பாட்டனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருசெந்தூரில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது